fbpx
Connect with us

மனிதநேய அடிப்படையில் நக்சல் தீவிரவாதிகள் உயிரை காப்பாற்றிய ராணுவ வீரர். பாராட்டுகள் குவிந்த வண்ணம்.

miltry

India | இந்தியா

மனிதநேய அடிப்படையில் நக்சல் தீவிரவாதிகள் உயிரை காப்பாற்றிய ராணுவ வீரர். பாராட்டுகள் குவிந்த வண்ணம்.

ஜார்கண்ட் மாநிலத்தில் சிஆர்பிஎஃப் படையினருக்கும் நக்சல் தீவிரவாதிகளுக்கு இடையே நடைபெற்றசண்டையில் காயமடைந்த நக்சல் தீவிரவாதி  உயிரைமீட்ட சிஆர்பிஎஃப் வீரர்கள் அவரை மருத்துவமனையில் சேர்த்தனர்.

blood

blood

அந்த நக்சல் அவருக்கு சிகிச்சைக்காக ரத்தம் தேவைப்பட்ட நிலையில் மனிதாபிமான அடிப்படையில் சிஆர்பிஎஃப் வீரர் ஒருவரே ரத்தம் கொடுத்து அவரை  காப்பாற்றினார். இதனால் அவருக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன எந்த காரணத்திற்காக தெரியுமா.

உயிரை காப்பாற்றிய அந்த ராணுவ வீரர் நாங்கள் நக்சலைட் தீவிரவாதம் இருக்கக்கூடாது என்றுதான் எண்ணினோம் தவிர அவர்கள் உயிரோடு இருக்கக் கூடாது என்பது எங்கள் எண்ணம் இல்லை எனவும். அவர் உயிரைக் காப்பாற்றியது ஒரு சக மனிதன் உயிரை காப்பாற்றுவது மனித நேயத்தின் அடிப்படையில் செய்ததாக கூறினார்.

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top