Connect with us

Cinemapettai

வெள்ளப் பெருக்கினால் கூரை வீட்டின் மேல் முதலை.! வைரலாகும் வீடியோ

crocadile-karnataka-rain

India | இந்தியா

வெள்ளப் பெருக்கினால் கூரை வீட்டின் மேல் முதலை.! வைரலாகும் வீடியோ

கர்நாடகாவில் வெள்ளத்தினால் மக்கள் தங்களது இயல்பு வாழ்க்கையிலிருந்து போராடி வருகின்றன. இந்த நிலையில் Raybag taluk in Belgaum என்ற இடத்தில் முதலை ஒன்று வீட்டின் கூரை மேல் இருக்கும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பிரபலமாகி வருகிறது.

நமக்கு மக்கள் தவிப்பு தான் தெரியும் ஆனால் இது போன்ற நீரில் உயிர்வாழும் இனங்களும் பாதிக்கப்பட்டு அழிந்து வருகின்றது என்பதுதான் இந்த  வீடியோவில் தெளிவாக நமக்கு புரிய வருகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top