Sports | விளையாட்டு
இந்திய ராணுவம் பதிலடி.. கிரிக்கெட் வீரர்களின் அதிரடி கருத்து.. அதுலயும் நம்ம சேவாக் செம
புல்வாமா தாக்குதலுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி தந்துள்ளது. தாக்குதல் குறித்து கிரிக்கெட் வீரர்களின் அதிரடி கருத்து

தாக்குதல் குறித்து கிரிக்கெட் வீரர்களின் அதிரடி கருத்து
புல்வாமா தாக்குதலுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி தந்துள்ளது. இன்று காலையில் நடந்த தாக்குதலில் 300க்கும் மேற்பட்டோர் பலியானதாக தகவல்கள் வந்துள்ளது.
இது குறித்து பலரும் கருத்து தெரிவித்துள்ள நிலையில். இந்திய கிரிக்கெட் வீரர்கள் பலரும் இதனை கொண்டாடி வருகின்றனர்.
அதனைப் பற்றிய விவரங்கள் கீழே;
சச்சின் டெண்டுல்கர்
Our niceness should never be comprehended as our weakness.
I salute the IAF, Jai Hind ??— Sachin Tendulkar (@sachin_rt) February 26, 2019
கௌதம் கம்பீர்
JAI HIND, IAF ?? @IAF_MCC @adgpi #IndiaStrikesAgain #IndiaStrikesBack #IndiaStrikes
— Gautam Gambhir (@GautamGambhir) February 26, 2019
கௌதம் கம்பீர் ஜெய்ஹிந்த் என இந்திய வீரர்களுக்கு உற்சாகப்படுத்தியுள்ளார்.
சுரேஷ் ரெய்னா
My salute to #IAF for showing great courage in the face of adversity. A fitting reply to cowardice! #JaiHind ??
— Suresh Raina?? (@ImRaina) February 26, 2019
சுரேஷ் ரெய்னா ‘மிக பாதகமான சூழ்நிலைகளில் தக்க பதிலடி தந்து தாக்குதல் நடத்திய இந்திய வீரர்களுக்கு வாழ்த்துக்கள் கூறினார்’. மேலும் கோழைகளுக்கு கொடுத்த பதிலடி எனவும் கூறுகிறார்.
வீரேந்தர் சேவாக்
The boys have played really well. #SudharJaaoWarnaSudhaarDenge #airstrike
— Virender Sehwag (@virendersehwag) February 26, 2019
பசங்க அற்புதமான ஆட்டத்தை விளையாடி இருக்கிறார்கள் என்று சேவாக் கூறியுள்ளார்.
