Connect with us
Cinemapettai

Cinemapettai

இதெல்லாம் ஒரு ஐசிசி விதி.. டென்ஷனில் பொங்கிய பிரபல கிரிக்கெட் வீரர்கள்

england-wins-worldcup

Sports | விளையாட்டு

இதெல்லாம் ஒரு ஐசிசி விதி.. டென்ஷனில் பொங்கிய பிரபல கிரிக்கெட் வீரர்கள்

உலக கோப்பை போட்டியில் நேற்று வெற்றி பெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிராக பல கிரிக்கெட் வீரர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் ஐசிசி விதி மிகவும் மோசமாக உள்ளது என்று கூறினார்கள்.

கம்பீர்

யுவராஜ் சிங்

ஐசிசியினன் விதிக்கு நான் உடன்பட வில்லை. ஆனால், விதிகள் விதிகள்தான். உலக கோப்பையை வென்ற இங்கிலாந்துக்கு எனது வாழ்த்துகள். கடைசி வரை நியூசிலாந்து போராடியது மனதில் நிற்கிறது. இது வரலாற்றில் இடம்பெற்ற சிறப்பு மிக்க இறுதிப்போட்டி என்றார்.

முகமது கைப்

ஸ்காட் ஸ்டைரிஸ்

அருமையான வேலை.. நீங்கள் ஒரு காமெடி என்று காமெடி பண்ணி விட்டார் ஸ்டைரிஸ்.

டீன் ஜோன்ஸ்

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top