Sports | விளையாட்டு
சச்சின், தோனி வரிசையில் அடுத்த கிரிக்கெட் வீரர் படம்.. பாலிவுட்டை கலக்க போகும் நம்ம நடிகர்
பாலிவுட் சைடு போகும் டோலிவுட் நடிகர்
தெலுங்கு சினிமாவில் இளம் கதாநாயகர்கள் ஒருவர் விஜய் தேவர்கொண்டா. இவர் நடிப்பில் வெளிவந்த அர்ஜுன் ரெட்டி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதனை விக்ரமின் மகனான துருவா தமிழ் ரீமேக்கில் நடித்துள்ளார். இப்படத்தை பாலா இயக்கியுள்ளார். தற்போது படம் வெளிவர உள்ள நிலையில் உள்ளன.

VDS
பிரபல தொலைக்காட்சியில் பிக்பாஸ் ஷோ வில் சிறப்பு விருந்தினர் ஆக வந்துள்ளார். இவர் தற்போது தெலுங்கு சினிமாவை விட்டு பாலிவுட் சைடு போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

kabir kapil ranveer
கபில்தேவ் வாழ்க்கை வரலாற்று படமாக எடுக்க திட்டமிட்டுள்ளனர். இப்படம் 83 என கூறப்படுகிறது. இப்படத்தில் ரன்வீர் சிங் கதாநாயகனாக நடித்துள்ளார். தமிழ்நாட்டைச் சேர்ந்த தொடக்க ஆட்டக்காரரான ஸ்ரீகாந்த் கதாபாத்திரத்திற்கு இவர் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் தெலுங்கு சினிமா ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
