fbpx
Connect with us

Cinemapettai

கலைஞர் அய்யா மறைவுக்கு தங்களின் இரங்கலை ட்விட்டரில் தெரிவித்த கிரிக்கெட் வீரர்கள் .

News | செய்திகள்

கலைஞர் அய்யா மறைவுக்கு தங்களின் இரங்கலை ட்விட்டரில் தெரிவித்த கிரிக்கெட் வீரர்கள் .

காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி அவர்கள் நேற்று மாலை 6.10 மணிக்கு உடல்நலக் குறைவால் காலமானார் என அறிவித்தனர் . அவரை இழந்த சோகத்தில் கருணாநிதியுன் குடும்பத்தினர், திமுக தொண்டர்கள், நிர்வாகிகள் கதறி அழுதனர்.
இந்நிலையில் தமிழக வீரர்கள், சென்னை சூப்பர் கிங்ஸ், முன்னாள் சர்வதேச வீரர்கள் என பலரும் தங்களின் ட்விட்டர் பக்கங்களில் அவர் ஆண்மா சாந்தி அடைய பிராத்தனை செய்துள்ளனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top