Connect with us
Cinemapettai

Cinemapettai

AJITH-CINEMAPETTAI

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தல அஜித் கிரிக்கெட் விளையாடிய வீடியோ.. இணையத்தில் செம வைரல்!

ரசிகர்களின் கதாநாயகனாக விளங்கும் தல அஜித் தனக்கென ஒரு இடத்தை சினிமாத்துறையில் பிடித்துள்ளார்.

இவர் நடிப்பதை தொழிலாக மட்டுமே வைத்துக்கொண்டு அதைத் தாண்டி பல விஷயங்களில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். உதாரணத்திற்கு சமைப்பது, புகைப்படம் எடுப்பது, துப்பாக்கி சுடுதல், கார் ரேசிங், பைக் ரேசிங் என பலவற்றை கற்றுக்கொண்டு தன்னையே மெருகேற்றி வருகிறார்.

தற்போது சமூக வலைதளங்களில் 2018 ஆம் ஆண்டு தல அஜித் விளையாடிய கிரிக்கெட் மேட்ச் வீடியோவானது ரசிகர்களின் மத்தியில் வேகமாக பரவி வருகிறது.

இதில் அஜித் அந்த அளவுக்கு சரியாக தெரியவில்லை என்றாலும் அவருடைய ரசிகர்கள் அஜித்தின் உடலசைவு, உருவ அமைப்பை உன்னிப்பாக கவனித்து கண்டுபிடித்துள்ளனர் தல அஜித்தின் வெறியர்கள்.

மேலும், ஒரு நடிகர் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதை உடைத்தெறிந்து தனக்கென ஒரு சரித்திரம் படைத்து வருகிறவர் தான் தல அஜித்.

ajith-kumar

ajith-kumar

இப்படி பன்முகத் திறமை கொண்ட தல அஜித்தை அவருடைய ரசிகர்கள் வியப்பில் பார்ப்பது மட்டுமல்லாமல் தாங்களும் அப்படி ஆக வேண்டும் என்று உறுதியுடன் பல திறமைகளை வளர்த்துக் கொள்ள முயற்சிக்கின்றனர்.

முழு வீடியோ பார்க்க இந்த லிங்க் கிளிக் செய்யவும்.

Continue Reading
To Top