இந்திய அணி மற்றும் உலகளவில் முன்னணி சுழல் பந்து வீச்சாளராக திகழுபவர் அஸ்வின்.

Ravichandran Ashwin

சமீபத்தில் ஒரு செய்தியை கேட்டேன் தமிழ் நாட்டில் தனக்கு பிடித்த நடிகரின் ரசிகர் தற்கொலை செய்துகொண்டார் காரணம்,அவர் அரசியலுக்கு வரவில்லை என்று.

இந்த ட்ரண்டை பார்க்கும் பொழுது மிகவும் வருத்தமாக இருக்கிறது அது மட்டும் இல்லாமல் இதற்கெல்லாம் ஒரு முடிவு கூடிய சீக்கிரம் வரும் என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.