Connect with us

இது ஆரம்பம் மட்டும் தான் தீவிரவாதியின் பகீரங்க எச்சரிக்கை.! வீடியோ உள்ளே

army

Tamil Cinema News | சினிமா செய்திகள்

இது ஆரம்பம் மட்டும் தான் தீவிரவாதியின் பகீரங்க எச்சரிக்கை.! வீடியோ உள்ளே

காஷ்மீரில் நேற்று சி.ஆர்.பி.எப் வீரர்கள் சென்ற பேருந்து ஒன்றை வெடிகுண்டுகள் நிரம்பிய தீவிரவாதியின் கார் மோதியதால் பேருந்தில் பயணம் செய்த இந்திய 39 சி.ஆர்.பி.எப் வீரர்கள் பலியாகினர். இந்த நிலையில் இந்த தாக்குதலுக்கு ஜெய்ஷ்-இ-முகமது என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த அமைப்பு வெளியிட்ட வீடியோ ஒன்றில் இந்த தாக்குதலை நடத்திய தீவிரவாதி அடில் அகமது தார் என்பவன் பேசியதாவது

“எனது பெயர் அடில், நான் சமீபத்தில்தான் ஜெய்ஷ் இ முகமது அமைப்பில் சேர்ந்தேன் என , ஒருசில மாதங்களில் இந்த தாக்குதல் நடத்தும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இந்த வீடியோ உங்களை வந்தடையும் முன்பாக, நான் சொர்க்கத்தில் இருப்பேன். இதுதான் காஷ்மீர் மக்களுக்கு எனது கடைசி மெசேஜ்” என்று கூறியுள்ளான்.

இந்த தாக்குதல் நான் இஸ்லாமியத்திற்கு செய்த சேவை என்றும், எனது பெயர் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும் என்றும் அடில் அகமது தார் கூறியுள்ளான். இந்த தாக்குதல் ஒரு ஆரம்பம் தான் என்றும், இன்னும் இதுபோன்ற தாக்குதலை நடத்த நூற்றுக்கணக்கானோர் பயிற்சி பெற்று வருவதாகவும் அவன் மேலும் இந்த வீடியோவில் கூறியுள்ளான். இதற்கு தக்க பதிலடி கொடுக்குமா இந்தியா. இந்த தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுக்கவேண்டும் என சமூகவலைதலைகளில் பலரும் தெரிவித்து வருகின்றனர்.

crpf-kashmir-attack

awantipora blast

சென்சார் செய்யாத செய்திகள், புகைப்படம், வீடியோ பார்க்க Telegram App-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top