Tamil Cinema News | சினிமா செய்திகள்
கிரேசி மோகன் எழுதிய வசனங்களில் டாப் 5 ஒரு பார்வை ..
கிரேசி மோகன் ஹார்ட் அட்டாக் வந்து காப்பாற்ற முடியாமல் உயிரிழந்தார்.
பொய்க்கால் குதிரை படத்தின் டயலாக் ரைட்டராக பணியாற்றியவர் கிரேசி மோகன். அதன் பிறகு அபூர்வ சகோதரர்கள், கதாநாயகன், சின்ன மாப்பிள்ளை போன்ற பல படங்களுக்கு டயலாக் ரைட்டராக எழுதியுள்ளார். அபூர்வ சகோதரர்கள் படத்தின் மூலம்தான் இவர் நடிகராக அறிமுகமானார். அதன் பிறகு மைக்கேல் மதன் காமராஜன் ,சின்ன வாத்தியார், இந்தியன் பம்மல் கே சம்பந்தம், வசூல்ராஜா எம்பிபிஎஸ் ஆகிய படங்களில் கிரேசி மோகன் நடித்துள்ளார்.
இவர் எழுதிய வசனங்களில் நம்மக்கு பிடித்த மோஸ்ட் பாவரிட் இவை தான்….
அபூர்வ சகோதரர்கள் – சார் எங்கயோ போயிட்டிங்க சார்.
சதிலீலாவதி – என்னையே பிடிக்கலையாம் பிரேக் பிடிக்கலேனா என்ன ?
பஞ்சதந்திரம் – கண்ணாடி முன்னாடி ..
பம்மல் கே சம்பந்தம்- பழமொழி சொன்னா அனுபவிக்கனும் ஆராயக்கூடாது.
வசூல் ராஜா MBBS- that how do i know sir ?
உங்களின் பாவரிட் வேறு எதுவாக இருப்பினும் கமெண்டில் பதவிடுக.
சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.
