fbpx
Connect with us

Cinemapettai

கிரேசி மோகன் இறப்பதற்கு முன்பு அஜித் பற்றி கூறிய தகவல்.. நெஞ்சை உருக்கும் செய்தி

ajith-crazy-mohan

News | செய்திகள்

கிரேசி மோகன் இறப்பதற்கு முன்பு அஜித் பற்றி கூறிய தகவல்.. நெஞ்சை உருக்கும் செய்தி

பிரபல நடிகர்,எழுத்தாளர் கிரேசி மோகன் பம்மல் கே சம்பந்தம் ,வசூல்ராஜா எம்பிபிஎஸ் ,ஜெர்ரி போன்ற படங்களில் நடித்து நன்கு பிரபலம் அடைந்தார். இவர் இறப்பதற்கு முன்பு அஜித்தை பற்றி ஒரு பேட்டியில் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

கிரேசி மோகன் வெளியில் எங்கே சென்றாலும் என்னிடம் அதிகம் கேட்பது அஜித்தை பற்றிதான். அவரது வீட்டிற்கு நான் ஒரு முறை சென்றுள்ளேன். அங்கு மிகப்பெரிய சாய்பாபா புகைப்படம் வைத்திருந்தார்.

நானும் ஒரு சாய்பாபா பக்தர் என்பதால் அவரிடம் எனக்கு இந்த மாதிரி ஒரு புகைப்படம் கிடைக்குமா என கேட்டேன். சில நாட்கள் கழித்து எனது வீட்டிற்கு அவர் வீட்டில் இருந்த புகைப்படத்தை போல் ஒரு புகைப்படம் அனுப்பி வைத்தார்.

இதை நான் எதிர்பார்க்கவே இல்லை என அந்த பேட்டியில் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top