பெங்களூரில் ஒரு இளைஞரை அடித்து COVID-19 பரிசோதனை செய்து கொள்ளுமாறு துன்புறுத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனை பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்து உள்ளார். இப்படி துன்புறுத்துவது மக்கள் மத்தியில் பெரும் பயம் தான் ஏற்படுமே தவிர மீண்டும் வெளியே வரத்தான் செய்வார்கள்.