Connect with us
Cinemapettai

Cinemapettai

மவனே! உன் யூனிபார்மை கழட்டிடுவேன்.. டிராபிக் போலீஸ்சை மிரட்டிய வழக்கறிஞரின் வைரல் வீடியோ!

trafficpolice-advocate

Videos | வீடியோக்கள்

மவனே! உன் யூனிபார்மை கழட்டிடுவேன்.. டிராபிக் போலீஸ்சை மிரட்டிய வழக்கறிஞரின் வைரல் வீடியோ!

கொரோனா ஊரடங்கின் போது பெண் வழக்கறிஞரை மறித்து விசாரித்து உள்ளது காவல்துறை, அப்போது மவனே! உன் யூனிபார்மை கழட்டிடுவேன் என கொச்சையான வார்த்தைகளால் திட்டி உள்ளார். அதுமட்டுமில்லாமல் மாஸ்க் போடாமல் சண்டை அந்த பெண்ணின் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாம். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top