India | இந்தியா
கொரோனா வைரஸ் தாக்கிய முதல் கேரளத்து மாணவன்.. பீதியில் மக்கள்.. போதிதர்மனை தேடும் இந்தியா
இந்தியாவில் கேரளத்து மாணவன் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தாக்கியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இது மக்களுக்கு பெரும் பீதியை கிளப்பியுள்ளது.
சைனாவிலிருந்து இந்தியாவிற்கு திரும்பிய அந்த மாணவனுக்கு வைரஸ் தாக்கியுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த மாணவன் தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.

corona-sym
நேற்றைய தினத்தில் நாம் இதற்கான மருந்தினை மூன்று நாட்கள் வெறும் வயிற்றில் காலை எடுத்து வந்தால் தற்காத்துக் கொள்ளலாம் என்பதை தெரிவித்து இருந்தோம்.

corona-symt
அதை மக்கள் உடனடியாக கடைபிடித்தால் இதுபோன்று நோயிலிருந்து நம்மை தற்காத்துக் கொள்ளலாம். இதனை நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் தெரிவித்து விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.

corona
Update on Novel #Coronavirus: one positive case reported in #Kerala.#nCoV2020.
Read the details here:https://t.co/hYknfIKQiY@PMOIndia @drharshvardhan @AshwiniKChoubey @PIB_India @DDNewslive @airnewsalerts @ANI
— Ministry of Health (@MoHFW_INDIA) January 30, 2020
