Tamil Nadu | தமிழ் நாடு
இத்தனை நாள் இது தெரியாம போச்சே! குரோனா வைரஸை தடுக்கும் காரைக்குடி ஹோட்டல்
Published on
உலகத்தையே உலுக்கி வரும் குரோனா வைரஸ் வராமல் இருப்பதற்கு நாம் அன்றாடம் சாப்பிடும் உணவில் சின்ன வெங்காயம் சேர்த்துக் கொண்டால் போதுமாம்.
அதாவது காரைக்குடியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் சின்ன வெங்காயம் போட்டு தோசை செய்து தரப்படும் என்று விளம்பரப்படுத்தி உள்ளனர்.
சித்த மருத்துவத்தில் மருந்தாக சின்ன வெங்காயத்தை சாப்பிட்டால் குரோனா வைரஸ் கிட்ட கூட அண்டாது என்று தெரிவித்துள்ளனர்.
இதனை வெறும் விளம்பரமாக பார்க்காமல் வைரஸிடம் இருந்து தற்காத்துக் கொள்வதற்கான மருந்து என்று எடுத்துக் கொள்ளலாம்.
இதனை பிரபல செய்தி தொலைக்காட்சி நிறுவனம் புகைப்படங்கள் வெளியிட்டுள்ளது. ஆனால் அவை எந்த அளவு உண்மை என அறிந்து பின்பு நிரூபிக்கபட்டால் அதனை அந்த மருந்தை எடுத்து கொள்ளலாம்.
