fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

இந்திய அளவில் ட்ரெண்டாகும் கொரோனா 2.O மீம்ஸ்கள்.. இத பார்த்தா வடிவேலே விழுந்து விழுந்து சிரிப்பாரு போல!

corona vadivelu

Tamil Cinema News | சினிமா செய்திகள்

இந்திய அளவில் ட்ரெண்டாகும் கொரோனா 2.O மீம்ஸ்கள்.. இத பார்த்தா வடிவேலே விழுந்து விழுந்து சிரிப்பாரு போல!

கொரோனா காலகட்டத்தில் மக்கள் அவஸ்தைப்பட்டு கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்கு மேல் அனைத்து தொழில்களும் முடங்கியுள்ளன. இந்த நிலையில் அடுத்த கட்ட ஊரடங்கு வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும், அதற்கான நடவடிக்கை எடுப்பதாகவும் தமிழக அரசு வரும் 28ஆம் தேதி ஆலோசனை நடத்த உள்ளது.

இதெல்லாம் ஒருபுறமிருக்க அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கா நாடுகளில் ஊரடங்கு தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. ஏனென்றால் அங்கேயும் கொரோனா பரவல் அதிகமாக இருப்பதாகவும் இறப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போவதால், இந்த நடவடிக்கையில் அரசாங்கம் இறங்கியுள்ளது.

ஆனால் தமிழ்நாட்டில் எதையும் பொருட்படுத்தாமல் தற்போது மாஸ் கூட அணிவதற்கு சோம்பேறித்தனத்தில் உள்ளனர். இணையதள வாசிகள் 2021 கொரோனாவின் பாதிப்பு இருக்கும் என்று தெரிந்தும் அதற்கான வடிவேலு மீம்ஸ்களைப் போட்டு கலாய்த்து வருகின்றனர்.

இந்திய மக்களிடம் அதற்கான பயத்தை பார்க்க முடியவில்லை ஏனென்றால் சமூக வலைதளங்களில் கொரானா பற்றி உருவாக்கப்பட்ட மீம்ஸ்களை தற்போது வைரலாக்கி வருகின்றன.

tamil memes

tamil memes

tamil memes

tamil memes

tamil memes

tamil memes

tamil memes

tamil memes

corona-2.0-memes

corona-2.0-memes

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top