கிரிக்கெட் திருவிழாவான் ஐபில் இன் 11-வது சீசன் அடத்த மாதம் 7-ந்தேதி தொடங்குகிறது. அணைத்து அணிகளும் முழு வீச்சில் வலைப்பயற்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

விராட் கோலியின் தலைமயில் பெங்களூரு அணியும் இதில் அடக்கம். தலை சிறந்த கேப்டன், பல முன்னணி வெளிநாட்டு வீரர்கள், திறன் வாய்ந்த உள்ளூர் வீரர்கள் என உள்ள போதிலும் பெங்களூரு இதுவரை கப் ஜெயிக்கவில்லை எண்பத்து ஆச்சர்யம். இம்முறையாவது கோலி கோப்பையை வெல்வாரா என்பது தான் கிரிக்கெட் ரசிகர்களின் கேள்வி.

கடந்த மாதம் நடந்த ஏலத்தில் ஆஸிதிரேலியாவின் ஆல்ரவுண்டர் கவுல்டர்-நைல்-ஐ 2.2 கோடி ரூபாய் கொடுத்து எடுத்தது இந்த அணி. ஆனால் அவர் காயம் (முதுகில் ஸ்ட்ரெஸ் பிராக்ச்சர்) அடைந்துள்ளார். இதன் காரணமாக கவுல்டர்-நைல் ஓய்வில் இருக்கவேண்டும். இம்முறை ஐபில் இல் அவர் விளையாடமாட்டார். எனவே இவருக்கு மாற்று வீரராக நியூஸிலாந்தின் ஆல் ரௌண்டரான கோரே ஆண்டர்சன் அவர்கள் பேஸ் விளையான 2 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது பெங்களூரு அணி.

RCB Corey Anderson

இவர் இடது கை மத்திய வரிசை பேட்ஸ்மேன் மற்றும் வேகப்பந்துவீச்சாளார். இதற்கு முன் ஐபில் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ் அணிகளுக்காக விளையாடியுள்ளார்.

ஏற்கனவே பெங்களூரு அணியில் வெளிநாட்டு ஆல் ரௌண்டார்கள் மொயின் அலி , கிறிஸ் ஓக்ஸ் ( இங்கிலாந்து) மற்றும் காலின் டி கிராண்ட்ஹாம் ( நியூஸிலாந்து) உள்ள நிலையில் ஆண்டெர்சனுக்கு அணியில் விளையாட வாய்ப்பு கிடைக்குமா என்பது சந்தேகம் தான்.

RCB Squad

Virat Kohli (capt), AB de Villiers, Sarfaraz Khan, Chris Woakes, Yuzvendra Chahal, Umesh Yadav, Brendon McCullum, Washington Sundar, Navdeep Saini, Quinton De Kock (wk), Mohammed Siraj, Corey Anderson, Colin De Grandhomme, M Ashwin, Parthiv Patel (wk), Moeen Ali, Mandeep Singh, Manan Vohra, Pawan Negi, Tim Southee, Kulwant Khejroliya, Aniket Choudhary, Pavan Deshpande, Anirudha Joshi