Photos | புகைப்படங்கள்
கருப்பு உடையில் தாராளமாக கவர்ச்சியை காட்டும் குக்வித் கோமாளி பவித்ரா! சூடேறிய இளசுகள்
விஜய் டிவியில் தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ரியாலிட்டி ஷோவான குக்வித் கோமாளி சீசன்-2ல் போட்டியாளராக களமிறங்கி உள்ளவர் தான் நடிகை பவித்ரா. இந்த நிகழ்ச்சியில் கிளாமராக காட்சி அளிப்பவர்கள் பவித்ரா லஷ்மியும், தர்ஷா குப்தாவும் தான்.
இவர்களைப் பார்ப்பதற்கு என்றே இந்த நிகழ்ச்சியை பார்க்கும் ரசிகர் கூட்டம் உண்டு. பவித்ரா லக்ஷ்மி என்னதான் மலையாளத்தில் உல்லாசம் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானாலும், அதன்பின் அவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்காததால், தற்போது ரியாலிட்டி ஷோக்களில் சீரியல்களிலும் நடித்து வருகிறார். இருப்பினும் தற்போது இவர் சமூக வலைதளங்களில் படு கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களின் கண்களுக்கு விருந்து அளித்து வருகிறார்.
இவர் தற்போது வெளியிட்டிருக்கும் புகைப்படத்தில் கருப்பு உடையில் தனது முன்னழகு தெரியும்படி கன்னாபின்னான்னு கவர்ச்சியை காட்டி இளசுகளை சூடேற்றுகிறார்.

pavithra-cinemapettai
எனவே இந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருவது மட்டுமல்லாமல் எக்கச்சக்க லைக்குகளையும் தட்டிச் செல்கிறது.
மேலும் பவித்ரா, மானாட மயிலாட நடன நிகழ்ச்சி, இரட்டைவால் குருவி, நினைக்கத் தெரிந்த மனமே போன்ற சீரியல்களில் நடித்திருந்தாலும் அவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை பெற்றுத்தந்தது குக் வித் கோமாளி நிகழ்ச்சிதான்.

cooku-with-comali-2-pavithra
அதற்கேற்றாற்போல் இவர் தற்போது தனது கவர்ச்சியால் ரசிகர்களை கட்டிப்போட்டு வருகிறார்.
