Connect with us

Cinemapettai

குக் வித் கோமாளி அஷ்வின் அசத்தலான வீடியோ.. என் ரசிகைகள் செய்ததை பார்த்து பிளாட் ஆயிட்டேன்!

cwc-ashwin

Videos | வீடியோக்கள்

குக் வித் கோமாளி அஷ்வின் அசத்தலான வீடியோ.. என் ரசிகைகள் செய்ததை பார்த்து பிளாட் ஆயிட்டேன்!

குக் வித் கோமாளி மூலம் பிரபலமான அஸ்வின் தனது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் என் ரசிகைகள் செய்ததை பார்த்து பிளாட் ஆயிட்டேன், இப்படியும் வெறித்தனமான ரசிகர்கள் இருக்கிறார்கள் என பெருமையாக உள்ளது என்று தெரிவித்துள்ளார். தனக்கு கொரோனா இருந்ததாகவும், அது தற்போது நெகட்டிவ் ஆகி விட்டதாகவும் இந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
To Top