ilayaraja-gangai-amaranதேசிய விருதுகள் பட்டியல் வந்ததில் இருந்தே பல சர்ச்சைகள் எழும்பியுள்ளன. பாகுபலி சிறந்த படமா, தொழில்நுட்ப ரீதியில் தானே விருது கொடுத்திருக்க வேண்டும் என்றும் இன்னொரு பக்கம் விக்ரமுக்கு ஏன் விருது இல்லை எனவும் கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.

அதிகம் படித்தவை:  அமெரிக்கா மீது அணுகுண்டு வீசிய வடகொரியா: வெளியான அதிர்ச்சி வீடியோ

அதேபோல் இளையராஜாவுக்கு சிறந்த இசையமைப்பாளர் விருதுக்கு சர்ச்சை கிளம்பிவிட்டன. கங்கை அமரன் தேசிய விருது கமிட்டி உறுப்பினர் என்பது பெரிய சர்ச்சையாகியுள்ளது.இதுகுறித்து கங்கை அமரன், அண்ணனா, தம்பியா என்ற உறவுமுறையெல்லாம் இங்கு கிடையாது.

அதிகம் படித்தவை:  தளபதி 62 லேட்டஸ்ட் அப்டேட் !

நாங்கள் வெறும் தமிழுக்காக மட்டும் அங்கு அமரவில்லை. எல்லா மொழிகளுக்கும் நாங்கள் பார்த்தாக வேண்டுமே தவிர நிஜமான கலைஞனாக எல்லா மொழிகளுக்குமிடையே பார்த்துதான் தேர்வு செய்திருக்கிறோம் என்றார்.