Tamil Cinema News | சினிமா செய்திகள்
தொடரும் ரஜினி, விஜய் சாதனைகள்! ஆரம்பமே அதிரடி
சாதனை செய்வதில் ரஜினி,அஜித், விஜய் இவர்கள் மூவரும் செய்யாத சாதனை இல்லை. வருடத்திற்கு ஒரு ரெகார்ட் வைத்து அதையும் இவர்களே பிரேக் செய்வார்கள். இத்தனை வருடங்களில் ரஜினி சில பொது விஷயங்களில் சரிந்தாலும் அவர் படங்கள் சரிந்ததே இல்லை. பாபா படம் முதற்கொண்டு, பாபா படத்தை வைத்து சில நாட்களில் பெரிய பணம் பார்த்தவர்களும் உண்டு. அதன்பின் வந்த படங்களும் பிளாக் டிக்கெட் விற்பவர்கள் முதற்கொண்டு முதல் வாரத்தில் அனைவரும் பணம் அள்ளினார்கள்.

petta
விஜய் இதற்கு சற்றும் குறைந்தவர் அல்ல. விஜயின் படங்களில் மாறுபட்ட கருத்து இருந்தாலும் வரிசையாக கல்லா கட்டின. சர்க்கார் படம் வரை, வருபவை அனைத்தும் சோசியல் மீடியாவில் சாதனைதான். டுவிட்டரில் சர்கார்-பேட்ட இரண்டு பட ஃபஸ்ட் லுக்கிற்கும் ரசிகர்கள் பிரம்மாண்ட வரவேற்பு கொடுத்து விட்டனர். இதில் பேட்ட படம் ட்விட்டரில் உலக அளவில் ட்ரென்ட் ஆகியுள்ளது.
First look of #Sarkar and #Petta have both been trendsetters in social media. Sun Pictures Thanks everyone for the tremendous response ??.
— Sun Pictures (@sunpictures) September 7, 2018
