fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

திமுக – காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் 9/10 இடங்களில் மாபெரும் வெற்றி..! ஒருத்தருக்கு மட்டும் தண்ணி காட்டிய மக்கள்..!

dmk

Tamil Nadu | தமிழ் நாடு

திமுக – காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் 9/10 இடங்களில் மாபெரும் வெற்றி..! ஒருத்தருக்கு மட்டும் தண்ணி காட்டிய மக்கள்..!

நேற்று மக்களவைத் தேர்தலின் இறுதி நிலவரங்கள் வெளிவந்துள்ளது. தமிழ்நாட்டில் அதிமுக, திமுக, பாமக, நாம் தமிழர் கட்சி, காங்கிரஸ் போன்ற பல கட்சிகள் போட்டியிட்டன.

தமிழ்நாட்டில் காங்கிரஸ் சார்பாக கன்னியாகுமரி ,விருதுநகர், திருச்சி, கரூர், கிருஷ்ணகிரி ,ஆரணி ,சிவகங்கை, திருவள்ளூர் ,புதுவை ஆகிய ஒன்பது இடங்களிலும் தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்றுள்ளது.

ஆனால் தேனி மாவட்டத்தில் மட்டும் போட்டியிட்ட ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தோல்வியடைந்தார். இதனால் காங்கிரஸ் பத்துக்கு ஒன்பது இடங்களை கைப்பற்றியுள்ளது.

politics

politics-thanks-news7

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top