fbpx
Connect with us

Cinemapettai

ஒருவழியாக செங்கல்பட்டில் ரிலீஸ் ஆகும் தெறி- ஆனால் ஒரு கண்டிஷன்!

ஒருவழியாக செங்கல்பட்டில் ரிலீஸ் ஆகும் தெறி- ஆனால் ஒரு கண்டிஷன்!

theri-vijayதெறி படம் உலகம் முழுவதும் வசூல் வேட்டை நடத்தி வருகின்றது. ஆனால், தமிழகத்தில் செங்கல்பட்டில் இப்படம் ரிலிஸ் ஆவாதது வசூல் கொஞ்சம் பாதித்துள்ளது.தற்போது இரண்டு தரப்பும் சுமூகமாக பேசி ஒரு முடிவை எடுத்துள்ளனர்.

இதில் செங்கல்பட்டு பகுதியில் படத்தை வெளியிட திரையரங்க உரியமையாளர்கள் சம்மதித்து விட்டனர்.ஆனால், விகிதாச்சார அடிப்படையில் தான் படத்தை வெளியிடுவோம் என கண்டிஷன் போட்டுள்ளார்களாம். இவை தெறிக்கு மட்டுமில்லை, இனி வரும் அனைத்து படங்களுக்கும் தானாம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top