தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளரும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தற்போதைய தலைவரும் ஆகிய  நடிகர் விஷால், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் துணைத்தலைவர்கள் கௌதம் வாசுதேவ மேனன், பிரகாஷ்ராஜ், சங்க பொருளாளர் எஸ்.ஆர் பிரபு,

அதிகம் படித்தவை:  சூர்யாவை தொடர்ந்து விஷால்

கவுரவ செயலாளர்கள் கதிரேசன், ஞானவேல்ராஜா, உட்பட 11 தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்கள் மீதும் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் கூட்டுறவு வீட்டு வசதி சங்கத் தலைவர் பாபுகணேஷ் என்பவர் ‘தமிழ்த் திரைப்பட கூட்டுறவு வீட்டுவசதி சங்கத்தின் அலுவலகத்தில் புகுந்து ஆவணங்களை 11 பேர் கூட்டாக திருடினார்கள். இவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென இன்று சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.