கார்த்திக் சுப்பராஜ் மீது நடவடிக்கை எடுக்க சொல்லும் தயாரிப்பாளர்- அதிர்ச்சியில் கோலிவுட்

கார்த்திக் சுப்புராஜ் தமிழ் சினிமாவிற்கு தரமான படங்களை தருபவர். இவர் இயக்கத்தில் நேற்று இறைவி படம் நேற்று வெளிவந்தது.இப்படம் பல தரப்பு ரசிகர்களால் பாராட்டப்பட்டு வருகின்றது.

இப்படத்தில் ஒரு காட்சியில் தயாரிப்பாளர் ஒருவரை எஸ்.ஜே.சூர்யா திட்டுவது போல் உள்ளது.இதை எதிர்த்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, கார்த்திக் சுப்புராஜை கண்டித்தது மட்டுமின்றி, அவர் மீது (ரெட்) நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். இதனால், கோலிவுட்டே அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.

Comments

comments