fbpx
Connect with us

Cinemapettai

செல்லம் நல்லாதானடா டான்ஸ் ஆடுச்சு.. ஏண்டா ஜெயில்ல அடச்சிங்க.. கொந்தளித்த ரசிகர்கள்!

Tamil Cinema News | சினிமா செய்திகள்

செல்லம் நல்லாதானடா டான்ஸ் ஆடுச்சு.. ஏண்டா ஜெயில்ல அடச்சிங்க.. கொந்தளித்த ரசிகர்கள்!

விஜய் டிவியின் பலமாக நிகழ்ச்சி தான் பிக்பாஸ். மேலும் மக்கள் இந்த நிகழ்ச்சியை நாள்தோறும் பார்க்க வேண்டும் என்பதற்காகவே புது புது திருப்பங்களையும், யுக்திகளையும் பயன்படுத்தி வருகின்றது.

அதற்கேற்றார்போல், வீட்டில் முழு ஈடுபாடுடன் கலந்து கொள்ளாத  இருவர் ஷிவானி மற்றும் ஜித்தன் ரமேஷ் என்று சக போட்டியாளர்கள் முடிவெடுத்து அவர்களை ஜெயிலில்  அடைத்து விட்டனர்.

இதனால் சமூக  வலைதளங்களில் மில்லியன் பாலோவர்ஸ்களுக்கு மேல் ரசிகர்களை திரட்டி வைத்துள்ள ஷிவானியை ஜெயிலில் அடைத்தால் ரசிகர்கள்  காண்டாகியுள்ளனர்.

ஏனென்றால் அதற்கு முந்தைய எபிசோடில், ‘பிரமாண்ட நடன போட்டி’ என்ற போட்டியின் போது ஷிவானி  “செல்லம்மா..செல்லம்மா..”. என்ற பாடலுக்கு செம க்யூட்டா  டான்ஸ் ஆடினார்.

அதற்கு  ரசிகர்கள் “என்னா டான்ஸ்சுடா!”  என்று ஷிவானியை கொண்டாடிய நிலையில் தற்போது ஷிவானியை மீண்டும் ஜெயில்ல அடைந்திருப்பதை பார்த்தவர்களுக்கு வருத்தம் அளித்தது.

மேலும் அவருடைய ரசிகர்கள் ‘செல்லம்மா நல்லாதானடா டான்ஸ் ஆடுச்சு. அதை ஏண்டா தூக்கி ஜெயில அடச்சிங்க!’ என்று  கொதித்தெழுந்தனர்.

shivani-balaji

shivani-balaji

Continue Reading
To Top