fbpx
Connect with us

Cinemapettai

நயன்தாரா மற்றும் அதர்வாவுக்கு போட்டி – இமைக்கா நொடிகள் ஃபர்ஸ்ட் லுக்!

News | செய்திகள்

நயன்தாரா மற்றும் அதர்வாவுக்கு போட்டி – இமைக்கா நொடிகள் ஃபர்ஸ்ட் லுக்!

நயன்தாரா, அதர்வா, ராஷி கண்ணா ஆகியோர் நடிப்பில் தயாராகி வரும் படம் இமைக்கா நொடிகள். ரொமாண்டிக் திரில்லராக உருவாகி வரும் இப்படத்தை அஜய் ஞானமுத்து இயக்கி வருகிறார்.

தற்போது, இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. இதனை தொடர்ந்து இப்படத்தின் டீசர் நாளை வெளியாக உள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top