Videos | வீடியோக்கள்
இரண்டாம் குத்து படத்தை விட மோசமாக வெளியான கமிட்மெண்ட் பட டீசர்.. காட்டுத்தனமாக வைரலாகும் வீடியோ
சமீபத்தில் வந்த இரண்டாம் குத்து படத்தை விட மோசமாக உருவாகியிருக்கும் கமிட்மெண்ட் படத்தின் டீசர் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
தேஜஸ்வி நடிப்பில் உருவாகியிருக்கும் கமிட்மெண்ட் படம் இதுவரை வந்த தெலுங்கு படங்களை விட படு மோசமானதாக அமைந்துள்ளதாம்.
தெலுங்கில் கவர்ச்சிக்கு முக்கியத்துவம் எப்போதுமே இருக்கும். ஆனால் சமீபகாலமாக தெலுங்கு சினிமாவில் 18பிளஸ் படங்கள் அதிகமாக வந்து கொண்டிருக்கிறது.
கமிட்மெண்ட் பட டீசரில் காட்சிக்கு காட்சி கவர்ச்சியை மட்டுமே மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. கண்டிப்பாக இந்த படம் நல்ல வசூல் செய்யும் எனவும் கூறுகின்றனர்.
தெலுங்கில் பெரும்பாலும் மாஸ் நடிகர்களின் படங்களை விட இந்த மாதிரி படங்கள் சமீபகாலமாக அதிக அளவில் வசூல் செய்து வருகிறது.
படு பயங்கரமாக வைரலாகும் கமிட்மெண்ட் படத்தின் டீசர் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
