சினிமா துறையில் பல பிரச்சனைகள் உள்ளன. ஜிஎஸ்டி வரியால் பெரிதும் பதிக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி வாரி மற்றும் உள்ளூர் கேளிக்கை வரியால் சினமா தயாரிப்பாளர்கள் பெரிய அளவில் நஷ்டம் அடைவதாகவும் கூறப்படுகின்றன.

cinema gst
cinema gst

மேலும் படத்தை திரையிடும் கியூப் மற்றும் யுஎப்ஓ கட்டணங்கள் ஜிஎஸ்டி வரி மற்றும் உள்ளூர் கேளிக்கை வரியால் கட்டணம் அதிகரிப்பு, திருட்டு விசிடி, இணையதளம் வழியாக படத்தை பதிவேற்றங்களால் வசூல் குறையும் மேலும் பல பிரச்சினைகளை காரணம் காட்டி மார்ச் 1ம் தேதி முதல் 4 தேதி தென்னிந்திய சினிமா துறைகளும் ஸ்டிரைக்கில் ஈடுபடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

cinema gst
cinema gst

அரசு தரப்பில் இந்த பிரச்சினைகளை சரி செய்யும் வரை புதிய படங்களை வெளியிடுவதில்லை, தயாரிப்பதில்லை என்று தெலுகு திரைப்பட சங்கங்கள் முடிவுவெடுத்து உள்ளது. மேலும் மற்ற சினிமா துறைகளுக்கும் கடிதம் எழுதியுள்ளது.

cinema gst
cinema gst

சமீபத்தில் இந்த பிரச்சினையை பற்றி தமிழ் சினிமா தயாரிப்பாளர் சங்கத்திலும் இது பற்றி விவாதிக்கப்பட்டுள்ளது. தெலுகு திரைப்பட சங்கங்கள் முடிவுவெடுத்து உள்ளதைப்போல் தமிழ் சினிமாவில் முடுவு எடுப்பார்களா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.