fbpx
Connect with us

வெள்ளையும் ஜொள்ளையுமாய் டாப் டக்கர் ஹீரோவாக மாறிய விவேக்.. மிரள விட்ட போட்டோஷூட்!

vivek

Tamil Cinema News | சினிமா செய்திகள்

வெள்ளையும் ஜொள்ளையுமாய் டாப் டக்கர் ஹீரோவாக மாறிய விவேக்.. மிரள விட்ட போட்டோஷூட்!

தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர்தான் நடிகர் விவேக்.

மேலும் இவர் நடிக்கும் பெரும்பாலான படங்களில் சமுதாய மாற்றத்திற்கான கருத்துக்களை மக்களுக்கு பிடித்தமான வகையில் தனது காமெடியுடன் வழங்குவதில் வல்லவர்.

எனவே இவர் தற்போது சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள போட்டோஷூட் புகைப்படங்கள் அனைத்தும் ரசிகர்களால் அதிகம் பேசப்பட்டு வருகிறது.

ஏனென்றால் அந்த புகைப்படத்தில் முழுக்க முழுக்க வெள்ளை நிறத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமில்லாமல் விவேக் அணிந்துள்ள உடை மற்றும் அவரைச் சுற்றியிருக்கும் பொருட்கள் அனைத்துமே வெள்ளை நிறமாகவே இருக்கிறது. அதேபோல் பின்னணி நிறமும் வெள்ளை தான்.

எனவே இந்த புகைப்படத்தில் நடிகர் விவேக் , மங்காத்தா அஜித் போல டாப் டக்கர் ஹீரோவாகவே தெரிகிறார். ஆதலால்தான் இந்த போட்டோக்கள் அனைத்தும் ரசிகர்களால் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

vivek-cinemapettai

vivek-cinemapettai

மேலும் இதுவரை யாரும் பார்த்திராத விவேக்காக, இந்த புகைப்படத்தில் அவரது தோற்றம் ரொம்பவே ஹேண்ட்சமாக இருப்பதால், திரை பிரபலங்களும் ரசிகர்களும் நடிகர் விவேக்குக்கு சமூக வலைதளங்களின் வாயிலாக தங்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

vivek

vivek

Continue Reading
To Top