Connect with us

Cinemapettai

ஹீரோயின் மாதிரி இருக்கும் காமெடி நடிகர் வையாபுரி மகள்.. வைரலாகும் க்யூட் போட்டோ

vaiyapuri

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஹீரோயின் மாதிரி இருக்கும் காமெடி நடிகர் வையாபுரி மகள்.. வைரலாகும் க்யூட் போட்டோ

தமிழ் சினிமாவில் நீண்ட காலமாக நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் வையாபுரி. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கூட கலந்து கொண்டார்.

அதன் பிறகு மீண்டும் சினிமாவில் இவருடைய இரண்டாவது இன்னிங்ஸ் தொடங்கியுள்ளது. தொண்ணூறுகளின் இறுதி கால கட்டங்களில் வெளிவந்த அனைத்து படங்களிலும் வையாபுரி நடித்திருப்பார்.

இவருடன் சேர்ந்து தாமு, சார்லி என ஒரு நகைச்சுவை கூட்டமே இருந்தது. பெரும்பாலும் இவர்கள் ஒன்று சேர்ந்து நடித்து வந்தனர். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது வையாபுரிக்கு கொஞ்சம் நெகடிவ் விமர்சனங்கள் வந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் பொது இடங்களில் வையாபுரி தான் ஒரு நட்சத்திரம் என்ற அடையாளத்தை அடிக்கடி காட்டிக் கொள்வார் எனவும் பலர் கூடி கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் அவரை சார்ந்தவர்கள் அவர் அப்படி இல்லை எனக் கூறுகின்றனர்.

வையாபுரிக்கு திருமணமாகி ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். அவரது மகளுடன் வெளிநாடு டூர் சென்ற போது எடுத்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

அந்த புகைப்படத்தை பார்க்கும் ரசிகர்கள், வையாபுரியின் மகள் பார்ப்பதற்கு ஹீரோயின் போலவே உள்ளதாக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

comedy-actor-vaiyapuri-daughter-photo

comedy-actor-vaiyapuri-daughter-photo

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
To Top