Connect with us
Cinemapettai

Cinemapettai

7ஜி ரெயின்போ காலனி சுமன் ஷெட்டி தற்போது எப்படி இருக்கிறார் தெரியுமா? நம்பமுடியாத மாற்றம்

suman-shetty-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

7ஜி ரெயின்போ காலனி சுமன் ஷெட்டி தற்போது எப்படி இருக்கிறார் தெரியுமா? நம்பமுடியாத மாற்றம்

7ஜி ரெயின்போ காலனி, ஜெயம், படிக்காதவன் போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் காமெடி நடிகர் சுமன் ஷெட்டி(suman setty). தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு சினிமாவில் ஓரளவு அறியப்பட்ட நடிகராக வலம் வருகிறார்.

சினிமாவில் இவருடைய குண்டான தோற்றம் இவருக்கு பிளஸ் ஆக அமைந்து தொடர்ந்து பல வாய்ப்புகள் குவிந்தன. தமிழ், தெலுங்கு இரண்டு பக்கமும் மாறி மாறி நடித்து வந்தார்.

அதுமட்டுமில்லாமல் தெலுங்கிலிருந்து தமிழில் ரீமேக் செய்யப்படும் படங்களில் பெரிதும் இவரது காமெடி காட்சிகளே அதிகம் இருக்கும். அப்படித்தான் தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்தார்.

சிம்புவுடன் குத்து படத்தில் இவர் நடித்த காமெடி காட்சிகள் அனைத்துமே ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. சமீப காலமாக திரைப்படங்களில் அதிகம் இவரை காண முடிவதில்லை.

suman-shetty-01

suman-shetty-01

இந்நிலையில் சமீபத்தில் அவரது புகைப்படம் ஒன்று இணையதளங்களில் வைரலாகி வருகிறது. சில வருடங்களுக்கு முன்பு குண்டாக இருந்த சுமன் ஷெட்டி தற்போது உடல் எடை குறைந்து பார்ப்பதற்கு வித்தியாசமாக காட்சி அளிக்கிறார்.

suman-shetty-02

suman-shetty-02

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top