Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஓவியாவை பார்த்து நக்கலாக சிரித்த சதீஷ்.! சதீஷின் வீடியோவை பார்த்து உலகமே சிரிக்குது

காமெடி நடிகர்களில் ஒருவர் சதீஷ் இவர் ஓவியாவை பொதுமேடையில் வைத்து கலாய்த்துள்ளார் இந்த செய்தி வைரலாக பரவி வருகிறது, பிக்பாஸ் குயின் என்றால் தற்பொழுது நமக்கு தோணுவது ஓவியா தான், இவருக்கு தற்சமையம் தமிழ் நாட்டில் நடக்கும் பல நிகழ்ச்சிக்கு இவருக்கு அழைப்பு வருகிறது. தமிழ் நாட்டில் கல்லூரி நிகழ்ச்சி, திரை உலக நிகழ்ச்சி என அழைப்பு இவரை தேடி வருகிறது. அதேபோல் அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வித விதமாக பேசி அனைவரையும் கவர்ந்து வருகிறார் ஓவியா.

oviya

அப்படிதான் சமீபத்தில் மலேசியாவில் நடந்த ஒரு நிகழ்சசிக்கு சென்று அங்கு ரசிகர் ஒருவருக்கு ப்ளையிங் கிஸ் கொடுத்தார் அதனால் அரங்கமே அதிர்ந்தது ரசிகர்களின் சத்தத்தில், அப்படிதான் விருது வழங்கும் நிகழ்ச்சியில் காமெடி நடிகர் சதீஷ்க்கு முத்தம் கொடுத்தார், அந்த நிகழ்ச்சியில் ஓவியா ஒரு சொதப்பல் வேலையை செய்துள்ளார் விருது வழங்கும் மேடையில் பேசும் பொழுது உடன் இருந்த தேவி ஸ்ரீ பிரசாத்தின் பெயரை கூறும் பொழுது DSP என சொல்லுவதற்கு பதிலாக SBP என கூறியுள்ளார்.

அதாவது SSB சார் உங்களுடைய இசை எனக்கு மிகவும் பிடிக்கும் என கூற அரங்கமே சிரித்தது, உடனே சதீஷ் அது SSB இல்லை, DSP என கூறி அவரும் சிரித்தார்.

ஓவியாவை பார்த்து சிரித்த சதீஷ்.! சதீஷ் வீடியோவை பார்த்து உலகமே சிரிக்குது.!

ஓவியாவை பார்த்து சிரித்த சதீஷ் இன்று அவர் வீடியோவை பார்த்து உலகமே சிரிக்கிறது, அவர் ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் ரஜினி ஸ்டைலில் ஒரு பிஸ்கட் துண்டை கையில் எடுத்துகொண்டு அதை தூக்கிபோட்டு வாயால் லபக் என கேச் செய்துள்ளார் அது அவரை பொறுத்தவரை தான் மாஸ் வீடியோ, ரசிகர்களுக்கு அது ஒரு தமாஸ் வீடியோவாக மாறியது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top