Entertainment | பொழுதுபோக்கு
காமெடி நடிகர் கொட்டாச்சியின் மனைவி மற்றும் மகள் புகைப்படம் உள்ளே.!

தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய காமெடி நடிகராக வலம் வருபவர் கொட்டாச்சி இவர் முதன் முதலில் சின்ன சின்ன பட்ஜெட் படத்தில் நடித்து வந்தார் அதனால் இவரின் கையில் தற்பொழுது சில படங்கள் இருக்கிறது.
இவர் முதல் முதலாக 2009 ம் ஆண்டு வெளிவந்த நாள் நச்சத்திரம் என்ற படத்தில் அறிமுகமானார், அந்த படத்தில் நல்ல ரோலில் நடித்ததால் பல பட வாய்ப்புகள் வந்தன. அதன் பின்னர் காவிய தலைவன் , கடவுளுக்கு நன்றி, ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி என சில படத்தில் நடித்துள்ளார்.

kotachi
இவருக்கு சில வருடத்திற்கு முன்பு திருமணம் ஆனது தற்பொழுது ஒரு பெண் குழந்தையும் இருக்கிறது அதுமட்டும் இல்லாமல் 2013 ம ஆண்டு இவரது ஓட்டுனர் மற்றும் அவரது நண்பர் இருவரும் இணைந்து கொட்டாச்சியை அடித்து விடு நகைகளை திருடி சென்றுவிட்டார் அந்த சம்பவம் அப்பொழுது பரபரப்பை ஏற்படுத்தியது தற்பொழுது கொட்டாச்சி சில படத்தில் நடித்து வருகிறார்.

kotachi

kotachi
