தல அஜித்தின் 57வது படத்தின் பூஜை அண்மையில் நடைபெற்றது. படத்தை பற்றிய எந்த தகவலும் வெளியாகாமல் இருந்த நிலையில், சில நாட்களாக தகவல்கள் வெளியாகிக் கொண்டே வருகின்றன.

அதிகம் படித்தவை:  அஜித்தின் அரசியல் சர்ச்சை- வெளிவந்த தகவல்கள்

இந்நிலையில் இப்படத்தில் காமெடியனாக கருணாகரன் நடிக்க இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது. இவர் அண்மையில் அஜித் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் சந்தோஷமாக இருக்கும் என்று ஒரு பேட்டியில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.