Connect with us

Tamil Cinema Gossips | சினிமா கிசுகிசு | Tamil Cinema KisuKisu

திருமணமான மைதா மாவை புரோட்டாவாக்க நினைத்த காமெடியன்.. உசுப்பேற்றி விட்ட ஹீரோ

gossip-image

கோலிவுட்டில் மைதா மாவு போல் வெள்ளை வெளேர்னு இருக்கக்கூடிய நடிகை டாப் நடிகர்களுடன் ஜோடி போட்டு பின் சோலோ பர்பாமன்ஸும் கொடுத்துக் கொண்டிருந்தார். அதன் பிறகு திடீரென்று தொழிலதிபரை பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகு சினிமா பக்கம் எட்டி பார்க்க மாட்டார் என நினைத்துக் கொண்டிருந்த நிலையில், மறுபடியும் படங்களில் நடிக்க துவங்கினார். ஆனால் அந்த நடிகையை படப்பிடிப்பு தளத்தில் தடவி பார்க்க வேண்டும் என காமெடி நடிகர் இயக்குநரை கரெக்ட் செய்திருந்தார்.

Also Read: பலான தொழிலுக்காகவே மகளை வளர்த்த தாய்குலம்.. நம்பியவர்களாலேயே மோசம் செய்யப்பட்ட நடிகை

ஆனால் அந்த நடிகை தன்னை ஹீரோ மட்டுமே தொட்டு நடிக்க வேண்டும் என ஸ்டிட்டாக சொல்லிவிட்டார். அந்த காமெடி நடிகர் கட்டை விரலை மட்டுமாவது தொட்டுக் கொள்கிறேன் என கெஞ்சி கூத்தாடி பார்த்துள்ளார். ஆனால்  ஹீரோவுடன் மட்டும் படுக்கையறை காட்சிகளிலும், முத்த காட்சிகளிலும் எல்லை மீறி அந்த நடிகை நடித்திருக்கிறார்.

படத்தின் ஹீரோ படப்பிடிப்பு தளத்தில் ஹீரோயின் உடன் ஓவர் நெருக்கமான காட்சிகளில் நடித்து, அந்த காமெடி நடிகரை பார்க்க வைத்து வேடிக்கை காட்டினார். என்னதான் காமெடி நடிகர் ஹீரோவாக முடியுமா! ஹீரோ ஹீரோ தான் என்பதை அந்த நடிகை காட்டிவிட்டார். இதனால் படப்பிடிப்பு தளத்தில் அசிங்கப்பட்டதை மனதில் வைத்துக் கொண்டு காமெடியனும் சரியான நேரத்தில் பழி வாங்கி விட்டார்.

Also Read: எந்த புத்துல எந்த பாம்பு இருக்கோ.. விவாகரத்து நடிகர் வலையில் சிக்கிய குடும்ப குத்து விளக்கு

நிகழ்ச்சி ஒன்றில் அந்த காமெடியன், ‘மைதா மாவு நடிகையை புரோட்டா வாக்க நினைத்தேன்ஆனா முடியல என கேலி கிண்டல் செய்து அசிங்கப்படுத்தினார். உடனே டென்ஷனான அந்த நடிகையை படத்தின் கதாநாயகன் சமாதானப்படுத்தி இருக்கிறார். உனக்கே மைதா மாவு நடிகையின் வயதில் மகள் இருக்கும் போது, எதற்கு இவ்வளவு கேவலமான எண்ணம்  என்று அவருடைய குடும்பமே காரி துப்பியது.

Continue Reading
To Top