comedian in vivegam

அஜித் நடித்து வரும் விவேகம் படத்திற்கு அடுத்ததாக மீண்டும் சிவாவே இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

இந்நிலையில் அஜித்தின் அடுத்த படத்தில் தான் நடிக்க இருப்பதாக இமான் அண்ணாச்சி சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் தெரிவித்து இருந்தார்.

மேலும் ஒரு நல்ல மனிதரோடு நடிப்பதற்கான பேச்சு வார்த்தைகள் நடந்து வருகின்றன. விரைவில் இது பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் எனவும் கூறியுள்ளார்..