Connect with us
Cinemapettai

Cinemapettai

yashika-aanand

Tamil Cinema News | சினிமா செய்திகள்

யாஷிகா ஆனந்த்தை பார்த்து ஜொள்ளு விட்ட பிரபல காமெடி நடிகர்.. வீடியோ

பிக் பாஸ் 2 வின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவது வாடிக்கையாக வைத்துள்ளார்.

இது பட வாய்ப்புக்காக மட்டுமல்லாமல் இதனை ஒரு பேஷனாக செய்து வருகின்றனர். இவர் நடித்து வெளிவந்த ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ என்ற அடல்ட் மூவி இளைஞர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

தற்போது யாஷிகா ஆனந்த் வெளியிட்ட புகைப்படத்திற்கு பிரேம்ஜி தனது பாணியில் பதிலளித்துள்ள ட்விட்டர் பதிவு வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் மட்டுமல்லாமல் நடிகர்களும் ஜொள்ளு விடுவதுதான் பெரும் காமெடி.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top