fbpx
Connect with us

Cinemapettai

தாடி பாலாஜியின் மனைவி ஜிம் ட்ரெயினருடன் தொடர்பா? அதிர்ச்சி தகவல் வெளியீடு!

News | செய்திகள்

தாடி பாலாஜியின் மனைவி ஜிம் ட்ரெயினருடன் தொடர்பா? அதிர்ச்சி தகவல் வெளியீடு!

காமெடி நடிகர் தாடி பாலாஜி மீது கடந்த வருடம் அவரது மனைவி நித்யா குடுத்த புகாரின் பேரில் பல குற்றச்சாட்டுகள் வைத்து போலீஸ் நிலையத்தில் புகார் அளிந்திருந்தார். தன்னையும், தன் மகளையும் குடித்துவிட்டு கொலை செய்ய முயற்சிப்பதாகவும்,  ஜாதி பற்றியும், தவறாக பேசுவதும்,  விமர்சிக்கிறார் என பல குற்றச்சாட்டுகளை  கூறியிருந்தார்.

balaji

தாடி பாலாஜி சமீபத்தில் அளித்த பேட்டியில் நித்யாவிற்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதாக பலமுறை கூறியுள்ளார்.

thadi balajiதாடி பாலாஜியின் முதல் மனைவி மீது பாலாஜி அதிகம் பாசம் கட்டுவதாகவும் இந்த செயல் நித்யாவிற்கு பிடிக்காமல் போய் நித்யா, ஜிம் ட்ரெயினர் பாஸில் என்பவருடன் தேவையற்ற தொடர்பை ஏற்படுத்திக் கொண்டார் என தாடி பாலாஜி கூறினார்.

gym trainer pacil

gym trainer pacil

நித்யா, ஜிம் ட்ரெயினர் பாஸில் உள்ள தொடர்பு குறித்து தன்னிடம் நிறைய ஆதாரங்கள் இருப்பதாகவம். அதில் தன் மனைவி நித்யாவுடன் தொடர்புபடுத்தி பேசப்படும் ஜிம் ட்ரெயினர் பாஸில் என்பவருடைய புகைப்படத்தை தற்போது வெளியிட்டுள்ளார் தாடி பாலாஜி. தாடி பாலஜிக்கும் அவரது மனைவி நித்யாவிற்கும் ஒரு பெண் குழந்தை இருப்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top