fbpx
Connect with us

Cinemapettai

ஜெயம் ரவி நடிக்கும் ‘கோமாளி’ படத்தில் இருந்து சில நிமிட காட்சி வீடியோ.!

jayam ravi

Videos | வீடியோக்கள்

ஜெயம் ரவி நடிக்கும் ‘கோமாளி’ படத்தில் இருந்து சில நிமிட காட்சி வீடியோ.!

நடிகர் ஜெயம் ரவி தற்பொழுது கோமாளி திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தை பிரதீப் ரங்கநாதன் இயக்கியுள்ளார், படத்தில் ஜெயம்ரவிக்கு ஜோடியாக காஜல் அகர்வால், மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் சம்யுக்தா ஹெக்டே நடித்து வருகிறார்.

மேலும் படத்தில் ஜெயம் ரவி ஒன்பது கெட்டப்களில் நடித்துள்ளார் இதற்காக படக்குழு ஒவ்வொரு நாளும் ஒரு கெட்டப் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார்கள் இதை ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வைரல் ஆனது.

இந்த நிலையில் படத்தின் சிறப்பு காணொளியை தற்பொழுது வெளியிட்டுள்ளது படக்குழு இதோ அந்த வீடியோ.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top