Connect with us
Cinemapettai

Cinemapettai

Videos | வீடியோக்கள்

பள்ளிப்பருவதில் முதல் காதல் – அசத்தலான வரிகளுடன் வெளியானது கோமாளி பட “ஹாய் சொன்னா போதும்” பாடல் லிரிகள் வீடியோ.

வேல்ஸ் பிலிம் இன்டெர்னஷ்னல், ஐசரி கணேஷ் தயாரிப்பில் ரெடியாகி உள்ள படம். கோமாளி. இப்படத்தை குறும்படங்கள் வாயிலாக ரீச் ஆன பிரதீப் ரங்கநாதன் இயக்கியுள்ளார்.

ஜெயம் ரவியின் இப்படம் ஆகஸ்ட் 15 ரிலீசாகிறது. அதனை முன்னிட்டு இன்று ஹிப் ஹாப் ஆதி இசையில் பாடல் வெளியாகி உள்ளது. இயக்குனரே எழுதிய இப்பாடலை கௌசிக் க்ரிஷ் பாடியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top