Connect with us
Cinemapettai

Cinemapettai

ஜெயம் ரவி நடிக்கும் கோமாளி படத்தின் 6th லுக் போஸ்டர் வெளியானது.!

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஜெயம் ரவி நடிக்கும் கோமாளி படத்தின் 6th லுக் போஸ்டர் வெளியானது.!

பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி, காஜல் அகர்வால் நடிக்கும் திரைப்படம் கோமாளி , இன்னொரு கதாநாயகியாக சம்யுக்தா ஹெக்டே நடித்திருக்கிறார். கே.எஸ்.ரவிகுமார், யோகி பாபு, பிஜிலி ரமேஷ், பொன்னம்பலம், ஆர்.ஜே ஆனந்தி மற்றும் பலர் நடிக்கின்றனர். ஹிப் ஹாப் அதி இசை அமைக்கிறார்.

சமீபத்தில் முதல் லுக் போஸ்டர் வெளியானது. ஹாஸ்பிடலில் ஜெயம் ரவி உள்ளது போன்ற முதல் லுக் வெளியானது. அதேபோல் இரண்டாவது புலி தோலுடன் காட்டுவாசியாக இருக்கும் ஜெயம் ரவியின் போஸ்டர் வெளியானது.

இந்நிலையில் தினம் ஒரு கெட் அப் போஸ்டர் வெளி வரும் என்ற சூழலில் 6 வது போஸ்டர் வெளியாகியுள்ளது, இதில் பல பெண்களுடன் ஜெயம் ரவி இருக்கிறார்.

comali 6th look

comali 6th look

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top