Connect with us
Cinemapettai

Cinemapettai

உடம்பில் சங்கிலியுடன் துப்பாக்கி முனையில் ஜெயம்ரவி.! வெளியானது கோமாளி 4th லுக் போஸ்டர்

comali 4th look

Tamil Cinema News | சினிமா செய்திகள்

உடம்பில் சங்கிலியுடன் துப்பாக்கி முனையில் ஜெயம்ரவி.! வெளியானது கோமாளி 4th லுக் போஸ்டர்

பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி, காஜல் அகர்வால் நடிக்கும் திரைப்படம் கோமாளி , இன்னொரு கதாநாயகியாக சம்யுக்தா ஹெக்டே நடித்திருக்கிறார். கே.எஸ்.ரவிகுமார், யோகி பாபு, பிஜிலி ரமேஷ், பொன்னம்பலம், ஆர்.ஜே ஆனந்தி மற்றும் பலர் நடிக்கின்றனர். ஹிப் ஹாப் அதி இசை அமைக்கிறார்.

சமீபத்தில் முதல் லுக் போஸ்டர் வெளியானது. ஹாஸ்பிடலில் ஜெயம் ரவி உள்ளது போன்ற முதல் லுக் வெளியானது. அதேபோல் நேற்று புலி தோலுடன் காட்டுவாசியாக இருக்கும் ஜெயம் ரவியின் போஸ்டர் வெளியானது.

இந்நிலையில் தினம் ஒரு கெட் அப் போஸ்டர் வெளி வரும் என்ற சூழலில் நான்காவது போஸ்டரை விஜய் சேதுபதி தற்பொழுது வெளியிட்டுள்ளார் இதோ அந்த புகைப்படம். இதில் உடலில் சங்கிலியால் கட்டப்பட்டு துப்பாக்கி முனையில் கைதியாக நிற்க்கிறார்.

comali 4th look

comali 4th look

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top