Connect with us
Cinemapettai

Cinemapettai

ஆடை இல்லாமல் புலி தோளில் ஜெயம் ரவி.! வைரலாகும் மூன்றாவது போஸ்டர்

comali 3rd poster

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஆடை இல்லாமல் புலி தோளில் ஜெயம் ரவி.! வைரலாகும் மூன்றாவது போஸ்டர்

ஜெயம் ரவி – காஜல் அகர்வால், ஜோடி சேரும் இப்படத்தை குறும்படங்கள் வாயிலாக ரீச் ஆன பிரதீப் ரங்கநாதன் இயக்கியுள்ளார். இன்னொரு கதாநாயகியாக சம்யுக்தா ஹெக்டே நடித்திருக்கிறார். கே.எஸ்.ரவிகுமார், யோகி பாபு, பிஜிலி ரமேஷ், பொன்னம்பலம், ஆர்.ஜே ஆனந்தி மற்றும் பலர் நடிக்கின்றனர். ஹிப் ஹாப் அதி இசை அமைக்கிறார்.

நேற்று முதல் லுக் போஸ்டர் வெளியானது. ஹாஸ்பிடலில் ஜெயம் ரவி உள்ளது போன்ற முதல் லுக் வெளியானது. பேக் ட்ராப்பில் இணையத்தின் வளர்ச்சியும் உள்ளது. அப் போஸ்டரில் 1990 தொடக்கி 2016 வரை ஆண்டுகள் உள்ளன.படம் டயம் ட்ராவல் ஜானரோ என்று யோசிக்க தோன்றிகிறது.

இந்நிலையில் தினம் ஒரு கெட் அப் போஸ்டர் வெளி வரும் என்ற சூழலில் முதல் இரண்டு போஸ்டர்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்ற நிலையில், மூன்றாவது போஸ்டரை தற்பொழுது வெளியிட்டுள்ளார்கள்.

comali

comali

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top