Connect with us
Cinemapettai

Cinemapettai

thirumanam

TV | தொலைக்காட்சி

முத்தத்தில்  சினிமாவை மிஞ்சும் சீரியல்.! புரமோஷனுக்காக லிப் லாக் வீடியோவை வெளியிட்ட பிரபல தொலைகாட்சி.!

தற்பொழுது தமிழ் சினிமா ஹாலிவுட்டுக்கு இணையாக முன்னேறி வருகிறது,  வசூலிலும் சரி பல காட்சிகளிலும் சரி, ஹாலிவுட்டுக்கு நிகராக எடுத்து வருகிறார்கள்.

அதேபோல் தமிழ் சினிமாவை ஓரம் கட்டும் அளவிற்கு தொலைக்காட்சி சீரியல்கள் விஸ்வரூபம் எடுத்துள்ளது சமீபத்தில் புதிதாக தொடங்கப்பட்ட தொலைக்காட்சிதான் கலர்ஸ் டிவி,  இந்த தொலைக்காட்சி மிக வேகமாக டிஆர்பி ரேட்டிங்கை பிடிப்பதற்காக பல முயற்சிகளை கையாண்டு வருகிறார்கள்.

அதேபோல் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் சீரியல்களுக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது, பிரபல தனியார் தொலைக்காட்சி என கலர்ஸ் டிவி மக்களின் மத்தியில்  கொஞ்சம் கொஞ்சமாக இடம் பிடித்து வருகிறது.

இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட வரும் ஒருசில சீரியல்கள் மக்களிடம்  அதிகம் பிரபலமாகி வருகிறது இந்த லிஸ்டில் திருமணம் சீரியலும் ஓன்று இந்த இந்த சீரியலில் நடிகருக்கும் நடிகைக்கும் இடையே ஒரு முத்தக் காட்சி வைக்கப்பட்டுள்ளது இந்த வீடியோவை வெளியிட்டு சமீபத்தில் புரமோசன் செய்தார்கள் இந்த வீடியோ பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைகிறார்கள். இதோ அந்த வீடியோ.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top