fbpx
Connect with us

Cinemapettai

கோயம்பத்தூர் ஏரியாவில் வேலைக்காரன் திரைப்படக்காட்சி அதிரடி ரத்து.!

Tamil Cinema News | சினிமா செய்திகள்

கோயம்பத்தூர் ஏரியாவில் வேலைக்காரன் திரைப்படக்காட்சி அதிரடி ரத்து.!

சிவகார்திகேயன் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள திரைப்படம் வேலைக்காரன்.

மிகுந்த எதிர்ப்பார்புடன் திரைக்கு வரவருந்த திரைப்படத்தை கான பல தியேட்டர்களில் காலை 7மணி சிறப்பு காட்சிகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

theater

திரையரங்கு உரிமையாளர்கள் எதிர்பார்த்த கூட்டம் வராததால் காட்சி ரத்துச் செய்யப்பட்டு, காலை 09:30 காட்சி திரையிடப்படும் எனக் கூறப்பட்டு உள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top