Connect with us

Cinemapettai

ஆர் கெ சுரேஷ் நடிக்கும் கொச்சின் ஷாதி அட் சென்னை 03 படத்தின் ட்ரைலர்.!

Videos | வீடியோக்கள்

ஆர் கெ சுரேஷ் நடிக்கும் கொச்சின் ஷாதி அட் சென்னை 03 படத்தின் ட்ரைலர்.!

தயாரிப்பாளராகவும் நடிகராகவும் தமிழ் சினிமாவில் இருப்பவர் ஆர்.கெ சுரேஷ் இவர் கடைசியாக தல அஜித் ரசிகராக பில்லாபாண்டி படத்தில் நடித்திருந்தார்.

இதனை தொடர்ந்து தற்பொழுது கொச்சின் ஷாதி அட் சென்னை 03 என்ற படத்தில் நடித்து வருகிறார், இந்த படத்தை மஞ்சித் திவாகர் இயக்கியுள்ளார், படத்தில் ஆர் கெ சுரேஷ் போலிஸ் அதிகாரியாக நடித்துள்ளார் இந்த திரைப்படத்தின் ட்ரைலர் தற்பொழுது வெளியாகியுள்ளது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top