Connect with us
Cinemapettai

Cinemapettai

Videos | வீடியோக்கள்

திட்டம் போட தெரியல -கோலமாவு கோகிலா பாடல் டீஸர் வீடியோ

நயன்தாரா நடிப்பில் அறிமுக இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்துல லைகா புரோடக்சன் தயாரிப்பில் ரெடியாகியுள்ள படம் கோலமாவு கோகிலா. இது டார்க் திரில்லர் ஜானர் படம். படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு . நிர்மல் எடிட்டர்.

ஆகஸ்ட் 17 படம் ரிலீசாக உள்ள நிலையில், அடுத்த சிங்கிள் பாடலின் டீசரை வெளியிட்டுள்ளனர். விக்னேஷ் சிவன் எழுதியுள்ள இப்பாடலை அநிருத்த பாடியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top