Co Co

நயன்தாரா நடிப்பில் அறிமுக இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்துல லைகா புரோடக்சன் தயாரிப்பில் ரெடியாகியுள்ள படம் கோலமாவு கோகிலா. இது டார்க் திரில்லர் ஜானர் படம். படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு . நிர்மல் எடிட்டர்.

அதிகம் படித்தவை:  ரசிகர்களிடம் சிம்பு வைத்த கோரிக்கை- பின்பற்றுவார்களா?
kolamaavu kokila

ஆகஸ்ட் 17 படம் ரிலீசாக உள்ள நிலையில், இப்படத்தின் ப்ரோமோ விடீயோக்களை வெளியிட்டுள்ளார்.

அதிகம் படித்தவை:  எக்ஸ்ட்ரா லார்ஜ் சைஸ் ஆன நமிதாவின் லேட்டஸ்ட் போட்டோ ! என்னம்மா இப்படி ஆயிட்டாங்களேமா ?