அஜித்தை திரையுலகில் எல்லோருக்கும் பிடிக்கும். ஏனெனில் தன்னுடன் நடிப்பவர்களை அன்பாக பார்த்துக்கொள்வார்.

அந்த வகையில் சமீபத்தில் தன் மேனேஜர் தன்னை ஏமாற்றிவிட்டதாகவும், தான் கொஞ்சம் கஷ்டத்தில் இருப்பதாகவும் பேட்டி கொடுத்தவர் தீப்பெட்டி கணேஷன்.

அதிகம் படித்தவை:  யாஷிகா-வுக்கு பிடித்த நடிகர் தல-யா.? தளபதியா.? இதோ அவரே கூறியது

இவர் அதே பேட்டியில் ‘அஜித் சாருடன் பில்லா-2 படத்தில் நடித்தேன், அவர் மிகவும் தங்கமான மனுஷன், அவருக்கு சமமாக என்னை உட்கார வைத்து பேசுவார்’ என உருக்கமாக பேசியுள்ளார்.